RITES வாரிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

0
RITES வாரிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!
RITES வாரிய வேலைவாய்ப்பு 2021 - தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

RITES வாரிய வேலைவாய்ப்பு 2021 – தேர்வு, நேர்காணல் கிடையாது!!!

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை லிமிடெட் எனப்படும் RITES நிறுவனத்தில் இருந்து தகுதியான இந்திய குடிமக்களுக்கான புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதில் Assistant Manager (Elect.) பணிகளுக்காக காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தேவையான தகவல்களை கீழே வரிசைப்படுத்தி உள்ளோம். அவற்றின் உதவியுடன் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES
பணியின் பெயர் Assistant Manager (Elect.)
பணியிடங்கள் 01
கடைசி தேதி 13.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள் :

RITES நிறுவனத்தில் Assistant Manager (Elect.) பணிகளுக்கு என ஒரே ஒரு காலியிடம்  ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Assistant Manager வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சமாக 58 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  1. மத்திய/ மாநில அரசு பொதுத்துறை நிறுவனங்களில் அல்லது துறை சார்ந்த பணிகளில் Officer ஆக பணியாற்றி இருக்க வேண்டும்.
  2. Supervisor at SSE Level in Planning, Procurement and Maintenance of OHE/ PSI/ RCC Asset பணிகளில் 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  3. மேலும் Remote Control Centre பணிகளில் 5 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
RITES ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.50,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,60,000/- வரை ஊதியம் வழங்கப்படும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து அணுகலாம்

Assistant Manager தேர்வு செயல்முறை :

பதிவு செய்வோர் தேர்வு, நேர்காணல் இல்லாமல் Qualification, Experience, APRs, D&AR and Vigilance அடிப்படையில் Deputation மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியானவர்கள் வரும் 13.10.2021 அன்றுக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அதற்கான ஆவணங்களுடன் அனுப்பிட வேண்டும்.

Official Notification and Application Form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!