RITES நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !

0
RITES நிறுவனத்தில் ரூ.1,40,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !
RITES நிறுவனத்தில் ரூ.1,40,000 ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !

RITES நிறுவனத்தில் ரூ.1,40,000/- ஊதியத்தில் புதிய வேலைவாய்ப்பு 2021 !

இந்திய ரயில் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தில் (RITES) இருந்து புதிய பணியிட அழைப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Junior Manager & Assistant பணிகளுக்கு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் இந்த ரயில்வே பணியிடங்களுக்கு விரைவில் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RITES
பணியின் பெயர் Junior Manager & Assistant
பணியிடங்கள் 07
கடைசி தேதி 07.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரயில்வே வேலைவாய்ப்பு 2021 :

ரைட்ஸ் நிறுவனத்தில் Junior Manager & Assistant பணிகளுக்கு என 07 காலியிடங்கள் உள்ளதாக அதன் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

RITES வயது வரம்பு :
  • Junior Manager – 32 வயது
  • Assistant – 40 வயது

TN Job “FB  Group” Join Now

RITES கல்வித்தகுதி :
  • அரசு/ யுஜிசியினால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate / Post Graduate degree/ PG Diploma டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் மேற்கூறப்பட்ட பணியில் முன் அனுபவம் இருந்தால் நல்லது.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்டுவோருக்கு குறைந்தபட்சம் ரூ.13,660/- முதல் அதிகபட்சம் ரூ.1,40,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Junior Manager & Assistant தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Written Test அல்லது Interview அடிப்படையில் தான் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பக் கட்டணம் :

Junior Manager பணிகள் :

  • General/ OBC விண்ணப்பதாரிகள் – ரூ.600/-
  • EWS/ SC/ ST/ PWBD விண்ணப்பதாரிகள் – ரூ.300/-

Assistant பணிகள் :

  • General/ OBC விண்ணப்பதாரிகள் – ரூ.300/-
  • EWS/ SC/ ST/ PWBD விண்ணப்பதாரிகள் – ரூ.100/-
Rites விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் 07.04.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Official Notification PDF – NOTICE 1 | NOTICE 2

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!