மத்திய அரசில் Apprentice வேலைவாய்ப்பு 2021 – 319 காலிப்பணியிடங்கள்!!

1
மத்திய அரசில் Apprentice வேலைவாய்ப்பு 2021 - 319 காலிப்பணியிடங்கள்!!
மத்திய அரசில் Apprentice வேலைவாய்ப்பு 2021 - 319 காலிப்பணியிடங்கள்!!

மத்திய அரசில் Apprentice வேலைவாய்ப்பு 2021 – 319 காலிப்பணியிடங்கள்!!

விசாகப்பட்டினம் எஃகு ஆலையின் கீழ் செயல்படும் ராஷ்டிரிய இஸ்பத் நிகம் லிமிடெட்டில் (RINL) இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் TRADE APPRENTICES பல்வேறு பிரிவுகளில் பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RINL
பணியின் பெயர் Trade Apprentice
பணியிடங்கள் 319
கடைசி தேதி 17.07.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு :

ராஷ்டிரிய இஸ்பத் நிகம் லிமிடெட் (RINL) நிறுவனத்தில் TRADE APPRENTICES பல்வேறு பிரிவுகளில் பணிகளுக்கு 319 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Apprentice வயது வரம்பு :

01.10.2020 தேதியில் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

RINL கல்வித்தகுதி :

விண்ணப்பதாரர்கள் அரசின் அனுமதி பெற்று செயல்படும் பல்கலைக்கழகம் / கல்வி நிலையங்களில் ITI தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் NCVT Certificateம் பெற்றிருக்க வேண்டும்.

RINL ஊதிய விவரம் :

பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு Apprentices விதிப்படி நல்ல முறையில் சம்பளம் வழங்கப்படும்.

Apprentice தேர்வு செயல்முறை :

விண்ணப்பிப்போர் Computer Based Test (CBT) மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

கட்டண விவரம் :
  1. UR, OBC & EWS விண்ணப்பதாரர்கள் – ரூ.200/-
  2. SC, ST & PWD விண்ணப்பதாரர்கள் – ரூ.100/-
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 17.07.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF 2021

Apply Online 

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!