RIMS மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – 35+ பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள்..!

0
RIMS மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - 35+ பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்..!
RIMS மத்திய அரசு நிறுவனத்தில் வேலை - 35+ பணியிடங்கள் - விண்ணப்பிக்க கடைசி நாள்..!
RIMS மத்திய அரசு நிறுவனத்தில் வேலை – 35+ பணியிடங்கள் – விண்ணப்பிக்க கடைசி நாள்..!

பிராந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் சமீபத்தில் வேலைவாய்ப்பு குறித்து வெளியிட்ட அறிவிப்பில் Junior Resident பணியிடம் மட்டும் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு என 39 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள், விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிமுறை போன்றவை கீழே எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். இதன் மூலம் இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விரைந்து விண்ணப்பிக்கவும்.

RIMS வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • சமீபத்தில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் Junior Resident பணிக்கு என 39 பணியிடங்கள் பிராந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
    Exams Daily Mobile App Download
  • Junior Resident பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவுகளில் ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் MBBS Degree முடித்திருப்பது அவசியம் என்று தெரிவித்துள்ளது.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு அளிக்கப்படும் வயது வரம்பு மற்றும் வயது தளர்வுகள் பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.
  • Junior Resident பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் Level 10 as per 7th CPC என்கிற மத்திய அரசு ஊதிய அளவின் படி ரூ.56,100/- மாத ஊதியமாக பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

TNPSC No.1 Coaching Center – Join Immediately

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

RIMS விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்ட வடிவில் தயார் செய்து அத்துடன் தேவையான ஆவணங்களை இணைத்து 25.05.2022 அன்று நடைபெறும் நேர்முகத் தேர்வுக்கு வரும் போது நேரில் கொண்டு வந்து சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதால், விண்ணப்பதாரர்கள் இன்றே விண்ணப்பங்களை தயார் செய்து நாளை நேர்காணலில் தவறாமல் கலத்து கொண்டு பயனடைய அறிவுறுத்துகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!