Reliance நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

0
Reliance நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Reliance நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 - விண்ணப்பங்கள் வரவேற்பு..!
Reliance நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – விண்ணப்பங்கள் வரவேற்பு..!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (RIL) நிறுவனத்தில் ஏற்பட்டுள்ள காலிப் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் Sr. Research Scientist பணிக்கு என்று தற்போது காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பணி குறித்த தகவல்கள் மற்றும் இணைப்புகளை இப்பதிவில் கொடுத்துள்ளோம். இப்பணிக்கு ஆர்வம் மற்றும் தகுதி வாய்ந்த நபர்கள் விண்ணப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reliance Industries Limited (RIL)
பணியின் பெயர் Sr. Research Scientist
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online
RIL காலிப்பணியிடங்கள்:

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தின் அறிவிப்பின் படி, Sr. Research Scientist பணிக்கு என்று தற்போது பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

TNPSC Coaching Center Join Now

Reliance கல்வித் தகுதி:

அரசு அல்லது அரசு அங்கீகரித்த கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள் / கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய Science / Engineering பாடப்பிரிவில் Ph.D பட்டம் பெற்றவர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று அறிவித்துள்ளது.

RIL முன் அனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறையில் குறைந்தது 3 ஆண்டுகள் முதல் 4 ஆண்டுகள் வரை பணி புரிந்தவராக இருக்க வேண்டும்.

Reliance ஊதிய தொகை:

இப்பணிக்கு என தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் தகுதி மற்றும் திறன் பொறுத்து மாத ஊதியம் பெறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RIL தேவையான திறன்:
  • External communication
  • Ensure that internal technical management systems are followed.
  • Propose/initiate external experts and cooperation.
  • In the laboratory, follow and enforce necessary HSE procedures/ practices for refinery and petrochemical industry experiments.
  • Ensure that all applicable environmental, safety, and intellectual property standards are followed.
  • Knowledge well in the execution and management of the given field. போன்ற இப்பணிக்கு தேவையான திறன்களை பெற்றிருப்பது விண்ணப்பதாரர்களுக்கு கூடுதல் சிறப்பாகும்.
Reliance தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் இப்பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RIL விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார் துறை பணிக்கு தகுதியானவர்கள் கீழே உள்ள லிங்க் மூலம் அதிகாரப்பூர்வ தளத்தில் உள்ள விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அத்துடன் தேவையான ஆவணங்களையும் இணைத்து சமர்ப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download RIL Recruitment 2022

Apply Online

Official Site

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!