RHFL Repco Home Finance நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.48000/-

0
RHFL Repco Home Finance நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.48000/-
RHFL Repco Home Finance நிறுவன வேலைவாய்ப்பு 2022 - சம்பளம்: ரூ.48000/-
RHFL Repco Home Finance நிறுவன வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.48000/-

சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் பல கிளைகளை கொண்ட ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் 23.09.2022 க்குள் தபால் மூலம் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் RHFL Repco Home Finance
பணியின் பெயர் Manager
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.09.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
RHFL காலிப்பணியிடங்கள்:

Manager பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

Manager கல்வி தகுதி:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர அந்தந்த பிராந்திய மொழியில் படிக்க, எழுத மற்றும் பேச சரளமாக தெரிந்திருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Manager (Inspection) வயது வரம்பு:

01-09-2022 தேதியின்படி 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிர்வாகத்தின் விருப்பத்தின் அடிப்படையில் தகுதியான முன் அனுபவம் உள்ளவர்களுக்கு 40 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை:

தேர்வு/நேர்காணல் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

TN’s Best Coaching Center

Repco Finance விண்ணப்பிக்கும் முறை:

உதவி பொது மேலாளர் (HR) Repco Home Finance Limited 3வது தளம், அலெக்சாண்டர் சதுக்கம் புதிய எண். 2/பழைய எண். 34 & 35 சர்தார் படேல் சாலை, கிண்டி சென்னை – 600032 என்ற முகவரிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!