ரெப்கோ ஹோம் பைனான்ஸ் (RHFL) வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம்!!

1
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் (RHFL) வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம்!!
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் (RHFL) வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.1 லட்சம்!!
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் (RHFL) வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம் ரூ.1 லட்சம்!!

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் லிமிடெட் எனப்படும் RHFL நிறுவனத்தில் இருந்து Deputy General Manager பணிக்கு தகுதியானவர்கள் விண்ணப்பித்துக் கொள்ளுமாறு புதிய பணியிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த காலியிடங்களுக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைப்பதிவில் கீழே வழங்கியுள்ளோம். அவற்றின் உதவியுடன் இப்பணியிடத்திற்கு விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RHFL
பணியின் பெயர் Deputy General Manager 
பணியிடங்கள் Various 
கடைசி தேதி 18.06.2021
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
RHFL வேலைவாய்ப்பு 2021 :

Deputy General Manager பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடம் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

01.04.2021 தேதியில் அதிகபட்சம் 40 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டியது அவசியமானதாகும்.

RHFL கல்வித்தகுதி :
  • யுஜிசி அங்கீகாரம் பெற்று செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பாட பிரிவில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.
  • ACA /ICWA பாடங்களை தேர்ச்சி பெற்றிருப்பது கூடுதல் முன்னுரிமை.

TN Job “FB  Group” Join Now

  • Banking / NBFC Operations (including Credit Operations), Inspection and Audit, Accounting and Taxation matters with adequate knowledge of Information Technology and Forensic Investigation போன்ற பணிகளில் குறைந்தது 10 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
RHFL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.1 லட்சம் வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது. மேலும் தகவல்களுக்கு அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வரும் 18.06.2021 அன்றுக்குள் தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

முகவரி – துணை பொது மேலாளர் (HR), ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், 3 வது மாடி, அலெக்சாண்டர் சதுக்கம், புதிய எண் 2 / பழைய எண் 34 & 35, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை – 600 032.

RHFL Recruitment 2021

TNPSC Online Classes

For => Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளிக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here