Repco Home Finance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 !!

0
Repco Home Finance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 !!
Repco Home Finance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 !!

Repco Home Finance நிறுவனத்தில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை 2021 !!

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து MANAGER (INSPECTION) பணியிடங்களை நிரப்ப புதிய அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. அப்பணிக்கு பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01-07-2021 தேதியின்படி, விண்ணப்பத்தார்கள் அதிகபட்ச வயதானது 28 க்குள் இருக்க வேண்டும்
  • யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து எதாவது ஒரு துறையில் டிகிரி (10 + 2 + 3 வடிவம்)/ முதுகலை மற்றும் தொழில்முறை டிகிரி முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் இருக்க வேண்டும்
  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டுக்கு ரூ. 7.00 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது.
  • விண்ணப்பத்தார்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை :

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய bio-data வை The Deputy General Manager (HR), Repco Home Finance Limited, Corporate Office, 3rd Floor, Alexander Square, New No: 2, Sardar Patel Road, Guindy, Chennai-600032. என்ற முகவரிக்கு 16.07.2021 க்குள் தபால் மூலம் அனுப்பி விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!