RGPPL Recruitment 2019 Out – Apply for Engineer Vacancy

0
RGPPL Recruitment 2019 – Apply for Engineer Vacancy
RGPPL Recruitment 2019 – Apply for Engineer Vacancy

RGPPL Recruitment 2019 – Apply for Engineer Vacancy

ரத்னகிரி எரிவாயு மற்றும் சக்தி ஆணையத்தில் (RGPPL) மின் பராமரிப்பு, இயந்திர பராமரிப்பு, சி & ஐ & ஆபரேஷன் (Electrical Maintenance, Mechanical Maintenance, C&I & Operation post) பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

RGPPL பணியிடங்கள்:

  • Electrical Maintenance – 2
  • Mechanical Maintenance – 1
  • C&I – 1
  • Operation – 3

வயது வரம்பு:

வேட்பாளர்களின் அதிகபட்ச வயது 32 ஆக இருக்க வேண்டும் (விண்ணப்பம் முடிவடையும் கடைசி தேதியின்படி)

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பொறியியல் / அறிவியல் / தொழில்நுட்ப பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும்

ஊதிய விவரம்:

ரூ. 30000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலமே தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பதாரர்கள் 15.12.2019 அன்று வரை விண்ணப்பபடிவங்களை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

RGPPL Recruitment 2019 Notification PDF

Application Form

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  –  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!