டிப்ளமோ முடித்தவரா?? – ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 104 பணியிடங்கள்!!!

0
டிப்ளமோ முடித்தவரா - ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 104 பணியிடங்கள்!!!
டிப்ளமோ முடித்தவரா - ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 104 பணியிடங்கள்!!!

டிப்ளமோ முடித்தவரா?? – ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 104 பணியிடங்கள்!!!

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RFCL) இருந்து காலியாக உள்ள Trade Apprentices பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RFCL
பணியின் பெயர் Trade Apprentices
பணியிடங்கள் 104
கடைசி தேதி 07.08.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
RFCL காலிப்பணியிடங்கள் 2021 :

Trade Apprentices பணிகளுக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் மொத்தமாக 104 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர்கள் 01.11.2020 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

RFCL கல்வித்தகுதி :

RDSDE பிரிவு :

  • பணிக்கு தொடர்புடைய பாடங்களில் 12ம் வகுப்பு தேர்ச்சி/ B.Com, BBA/ Graduate/ B.Sc. (Chemistry) தேச்சி பெற்றிருக்க வேண்டும்.

BOAT பிரிவு :

  • Chemical/ Computer/ Electrical/ Mechanical பாடங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
RFCL ஊதிய விவரம் :

குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியம் வழங்கப்பட உள்ளது.

Trade Apprentices தேர்வு செயல்முறை :

விண்ணப்பதாரர்கள் தேர்வு, நேர்காணல் இல்லாமல் மதிப்பெண்களின் அடிப்படையில் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!