ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 104 பணியிடங்கள் – டிப்ளமோ தேர்ச்சி போதும்!!

0
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 104 பணியிடங்கள் - டிப்ளமோ தேர்ச்சி போதும்!!
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 104 பணியிடங்கள் - டிப்ளமோ தேர்ச்சி போதும்!!

ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் நிறுவனத்தில் 104 பணியிடங்கள் – டிப்ளமோ தேர்ச்சி போதும்!!

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RFCL) இருந்து காலியாக உள்ள Trade Apprentices பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு கடந்த மாத இறுதியில் வெளியாகியது. அதில் இப்பணிகளுக்கு என 104 காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
RFCL வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • விண்ணப்பதாரர்கள் 01.11.2020 தேதியில் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
  • 12ம் வகுப்பு தேர்ச்சி/ B.Com, BBA/ Graduate/ B.Sc. (Chemistry)/ Diploma தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • குறைந்தபட்சம் ரூ.7,000/- முதல் அதிகபட்சம் ரூ.9,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.
  • பதிவு செய்வோர் தேர்வு நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

விருப்பமுள்ளவர்கள் வரும் 07.08.2021 அன்றுக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டு நிலையில், அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!