RFCL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

0
RFCL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!
RFCL நிறுவன வேலைவாய்ப்பு 2021 - தேர்வு எழுத தேவையில்லை!!

RFCL நிறுவன வேலைவாய்ப்பு 2021 – தேர்வு எழுத தேவையில்லை!!

ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் லிமிடெட்டில் (RFCL) இருந்து காலியாக உள்ள Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer உட்பட பல்வேறு பணிகளுக்கு அதிகாரப்பூர்வ பணியிட அறிவிப்பு ஆனது தற்போது வெளியாகியுள்ளது. அதற்கு விருப்பமுள்ளவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை எங்கள் வலைத்தளம் மூலம் பெற்றுக் கொண்டு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் RFCL
பணியின் பெயர் Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer & Others
பணியிடங்கள் 36
கடைசி தேதி 22.10.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
RFCL காலிப்பணியிடங்கள் 2021 :

Manager, Assistant Manager, Sr. Manager, Dy. Manager, Accounts Officer உட்பட பல்வேறு பணிகளுக்கு என 36 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Manager வயது வரம்பு :

பதிவு செய்வோர் அதிகபட்சமாக 30-45 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

RFCL கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில்/ பல்கலைக்கழகங்களில் Chemical/ Electrical/ Mechanical/ Civil/ Information Technology/ Finance & Accounts (F&A)/ Medical/ Human Resources (Hr)/ Materials பாடங்களில் MBA/ CA or CMA/ B.E./B.Tech./B.Sc/ MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • அவற்றோடு பணியில் 1-9 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது அவசியமானதாகும்.
RFCL ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவோர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.2,20,000/- வரை சம்பளம் பெறுவர்.

Manager தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் அனைவரும் Shortlist செய்யப்பட்டு பின்னர் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பக் கட்டணம்:
  • E-5 Grade பணிகள் – ரூ.1,000/-
  • E-1, E-2, E-3 & E-4 Grade – ரூ.700/-
  • SC/ ST/ PwBD/ ExSM விண்ணப்பதாரர்கள் – கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் 22.09.2021 அன்று முதல் 22.10.2021 அன்று வரை கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Download Notification PDF 2021

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!