5வது முடித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!

0
5வது முடித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - உடனே
5வது முடித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 - உடனே

5வது முடித்தவர்களுக்கான கிராம உதவியாளர் வேலைவாய்ப்பு 2022 – உடனே விரையுங்கள்..!

திருவள்ளூர் பள்ளிப்பட்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் கிராம உதவியாளர் பணிக்கு தற்போது காலிப்பணியிடம் நிரப்புவதாக ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணி குறித்த அனைத்து தகவல்களையும் இப்பதிவில் எளிமையாக தொகுத்து வழங்கியுள்ளோம். விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பதிவை முழுமையாக வாசித்து தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Tiruvallur Pallipet Revenue Department
பணியின் பெயர் Village Assistant
பணியிடங்கள் 01
விண்ணப்பிக்க கடைசி தேதி 28.01.2022
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள் :

பள்ளிப்பட்டு வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் Village Assistant பணிக்கென்ன மொத்தமாக ஒரே ஒரு காலிப்பணியிடம் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

கிராம உதவியாளர் தகுதிகள் :

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் 5ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் பள்ளிப்பட்டு கிராம பகுதி அல்லது அதன் எல்லைப் பகுதியில் வசிப்பவராக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

Village Assistant வயது வரம்பு :

01.01.2022 அன்றைய தேதியின் படி விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு 21 வயது முதல் 30 வயதுக்கு மிகாமல் இருப்பது அவசியம். மேலும் வயது தளர்வுகள் குறித்த தகவலுக்கு அறிவிப்பை பார்வையிடவும்.

கிராம உதவியாளர் ஊதியம் :

இப்பணிக்கு என்று தேர்வாகும் நபர்களுக்கு அரசு ஊதிய அளவின் படிநிலை – 6 ன் படி ரூ.11,100/- முதல் ரூ.35,100/- வரை மாத ஊதியமாக வழங்கப்படும்.

தமிழகத்தின் சிறந்த TNPSC coaching centre

Village Assistant தேர்வு முறை :

இப்பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் தகுதியின் அடிப்படையில் Short Listing செய்யப்பட்ட விண்ணப்பதாரர்கள் நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை :

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் தங்களின் Biodata மற்றும் அறிவிப்பில் கேட்கப்பட்டுள்ள ஆவணங்களை இணைத்து நேரிலோ அல்லது பதிவஞ்சல் மூலம் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்திற்கு 28.01.2022 அன்று மாலைக்குள் வந்து சேரும்படி அனுப்ப அறிவுறுத்தப்படுகிறீர்கள்.

Download Notification

Official Site

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!