வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.39,100/-

0
மத்திய வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.39,100
மத்திய வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 - மாத ஊதியம் ரூ.39,100

வருவாய் துறையில் தேர்வில்லாத வேலைவாய்ப்பு 2021 – மாத ஊதியம்: ரூ.39,100/-

மத்திய வருவாய் துறையில் (Revenue) இருந்து அதன் காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அங்கு Registrar Officer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Revenue Department
பணியின் பெயர் Registrar Officer
பணியிடங்கள் 02
கடைசி தேதி அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள்
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு காலிப்பணியிடங்கள்:

மத்திய வருவாய் துறையில் Registrar Officer பணிக்கு என 02 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Revenue Department கல்வித்தகுதி :
  • Central Government நிறுவனங்களில் Officers ஆக பணியாற்றியவராக இருக்க வேண்டும். மேலும் Law Graduates முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
  • Administration, Establishment and Accounts Matter பணிகளில் போதுமான அளவு முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

Revenue Department ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுபவர் குறைந்தபட்சம் ரூ.15,600/- முதல் அதிகபட்சம் ரூ.39,100/- வரை ஊதியம் பெறுவர்.

வருவாய் துறை தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் Deputation அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் அறிவிப்பு வெளியானதில் இருந்து 60 நாட்களுக்குள் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்பிட வேண்டும்.

Official Notification and Application form

Official Website

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!