திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆனதை கொண்டாடிய ரேஷ்மா, மதன் ஜோடி – இன்ஸ்டா வைரல்!

0
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆனதை கொண்டாடிய ரேஷ்மா, மதன் ஜோடி - இன்ஸ்டா வைரல்!
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆனதை கொண்டாடிய ரேஷ்மா, மதன் ஜோடி - இன்ஸ்டா வைரல்!
திருமணம் முடிந்து ஒரு மாதம் ஆனதை கொண்டாடிய ரேஷ்மா, மதன் ஜோடி – இன்ஸ்டா வைரல்!

ஜீ தமிழ் “பூவே பூச்சூடவே” சீரியலில் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொண்டவர்கள் ரேஷ்மா, மதன் ஜோடி. அவர்களுக்கு திருமணம் முடிந்து ஒரு மாதம் முடிவடைந்த நிலையில் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து இருக்கின்றனர்.

ரேஷ்மா மதன் ஜோடி:

தமிழ் சின்னத்திரை நடிகர், நடிகைகள் ஒன்றாக நடித்து திருமணம் செய்து கொள்ளும் செய்தி தினசரி வெளியாகி வருகிறது. அந்த வரிசையில் ஜீ தமிழ் பூவே பூச்சூடவா சீரியலில் நடித்த ரேஷ்மா மதன் பல மாதங்களாக காதலித்து வந்தனர். இருவரும் இணைந்து பல இடங்களில் புகைப்படம் எடுத்து அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த மாதம் பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ வீட்டில் கயல் பாப்பா பிறந்தநாள் கொண்டாட்டம் ஆரம்பம் – ரசிகர்கள் உற்சாகம்!

அவர்களின் திருமணத்திற்கு பல பிரபலங்கள் வந்தனர். மேலும் அவர்கள் திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. மேலும் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. அவர்களை தொடர்ந்து பல பிரபலங்களின் திருமணம் நடைபெற்றது. சித்து ஸ்ரேயா, பாரதி கண்ணம்மா துர்கா பிரவீன் திருமணம், தமிழும் சரஸ்வதியும் சீரியல் நக்ஷத்ரா ராகவ் திருமணம் என பல தொடர்ச்சியாக திருமணம் நடைபெற்றது.

‘செம்பருத்தி’ ஷபானாவின் கணவர் ‘பாக்கியலட்சுமி’ செழியனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ரசிகர்கள் ஷாக்!

ரேஷ்மா மதன் திருமணம் முடிந்து தற்போது ஒரு மாதம் ஆன நிலையில் அவர்களது திருமண புகைப்படத்தை ஷேர் செய்து பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் One month down 🖤 A life time to go ♾ என கேப்சன் வெளியிட்டு இருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இந்த அழகான ஜோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். மேலும் இருவரும் கலர்ஸ் தொலைக்காட்சியில் சீரியல் ஒன்றில் ஜோடியாக நடிப்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!