ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020

0
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020
ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020

ரிசர்வ் வங்கி வேலைவாய்ப்பு 2020

ரிசர்வ் வங்கியில் Medical Consultant பணிகள் காலியாக உள்ளதாகவும் அதற்கு திறமையான விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஆனால் தற்போது பதிவு செய்வதற்கான அவகாசம் இறுதி தேதியினை நெருங்கி விட்டதனால் இன்னும் பதிவு செய்யாத தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் எங்கள் வலைத்தளம் மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் Reserve Bank
பணியின் பெயர் Medical Consultant
பணியிடங்கள் 7
கடைசி தேதி 10.09.2020
விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
பணியிடங்கள் :

ரிசர்வ் வங்கியில் Medical Consultant பணிகளுக்கு 07 காலிப்பணியிடங்கள் உள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

விண்ணப்பத்தாரர்கள் வயதானது இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க குறிப்பிட்ட வரம்பு வரை வயது இருக்கலாம். பணிக்கான வயது விவரங்களை அறிய அறிவிப்பினை அணுகவும்.

கல்வித்தகுதி :
  • விண்ணப்பத்தாரர்கள் MBBS தேர்ச்சி அல்லது அதற்கு இணையான தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் பணியில் முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானது ஆகும்.
ஊதிய விவரம் :

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக அதிகபட்சம் ரூ. 850 /- (ஒரு மணி நேரத்திற்கு) வரை சம்பளம் வழங்கப்படும். ஒவ்வொரு பணிகளுக்கும் ஏற்ப சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தாரர்கள் அனைவரும் shortlisted & interview செயல்பாட்டின் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பத்தாரர்கள் 09.10.2020 அன்றுக்குள் தங்களின் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பதிவுகள் நடைபெற்று கொண்டுள்ளன.

Official Notification PDF

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!