தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு – பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு கோரிக்கை!

1
தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு - பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு கோரிக்கை!
தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு - பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு கோரிக்கை!
தமிழக பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வு – பள்ளிக் கல்வித்துறை ஆணையருக்கு கோரிக்கை!

தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மாநில கழகமானது தமிழக பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு கலந்தாய்வு குறித்த கோரிக்கை கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

கலந்தாய்வு கோரிக்கைகள்:

தமிழகத்தில் 2021- 2021 ம் கல்வியாண்டுக்கான ஆசிரியர்கள் இடமாற்ற கலந்தாய்வு நடக்க உள்ளது. இதனால் தமிழக பள்ளிக்கல்வித்துறை இயக்குனருக்கு தமிழ்நாடு உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் மாநில கழகத்தின் சார்பாக அதன் நிர்வாகிகள் கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர். அதில், பொதுவாக மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் பொது மாறுதலில் கலந்து கொள்ள முடியாது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு முக்கிய தகவல் – புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து?

இதனால் இந்த பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்கள் குடும்பங்களை விட்டு பிரிந்து இருக்கும் சூழல் உள்ளது. அவரச தேவைகளுக்கு கூட குடும்பத்தினரை சந்திக்க முடியாமல் பலர் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் நடப்பு ஆண்டுக்கான பொது கலந்தாய்வில் மாநகராட்சி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களும் கலந்து கொண்டு அவர்கள் அரசு பள்ளிகளுக்கு செல்ல வாய்ப்பு வழங்க அரசை கெடுக்க கொள்வதாக கூறியுள்ளனர்.

TN Job “FB  Group” Join Now

கடந்த ஆட்சியில் பட்டதாரி ஆசிரியர் பணிகளுக்கு இருந்த உபரி பணியிடங்களுக்கு நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு மாறுதல் கலந்தாய்வில் முன்னுரிமை அளிக்க வேண்டியுள்ளனர். கொரோனா தொற்று பாதிப்பினால் ஏராளமான ஆசிரியர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்களின் குடும்பங்களுக்கு ஓய்வூதிய பலன்கள் விரைவில் கிடைக்கவும், இவர்களின் குடும்பங்களுக்கு நிதிஉதவி அளித்தும், கருணை அடிப்படையில் வழங்கும் பணிவாய்ப்பினை விரைவில் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!