
Repco Home Finance நிறுவனத்தில் மாதம் ரூ.49800/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு 2023- விண்ணப்பிக்கும் முறை உள்ளே!
Repco Home Finance நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Assistant Manager/ Executive/ Trainee, Manager/Senior Manager, Officer on Special Duty (on retainer basis) பணிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் (10.02.2023 ,02.02.2023, 04.02.2023) அன்று நடைபெறும் Walk-in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | Repco Home Finance Limited |
பணியின் பெயர் | Assistant Manager/ Executive/ Trainee |
பணியிடங்கள் | Various |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 10.02.2023 ,02.02.2023, 04.02.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Walk-in-Interview |
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் காலிப்பணியிடங்கள்:
Repco Home Finance Limited நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Assistant Manager/ Executive/ Trainee, Manager/Senior Manager, Officer on Special Duty (on retainer basis) ஆகிய பணிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வயது வரம்பு:
இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2023 தேதியின்படி குறைந்தபட்சம் 28 ஆகவும், அதிகபட்சம் 62 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியில் வேலை வாய்ப்பு 2023 – ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- ஊதியம்!
Repco Home Finance Limited கல்வி தகுதி:
இப்பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் B.Com / Diploma /Graduate / Post-graduate- இல் 50% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
Repco Home Finance சம்பளம்:
- Assistant Manager/ Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.21700/- ஊதியமாக பெறுவார்கள்.
- Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,500/- ஊதியமாக பெறுவார்கள் என அறிவித்துள்ளது.
- Manager / Senior Manager பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.49800/- ஊதியமாக பெறுவார்கள்.
- Officer on Special Duty பணிகளுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.40,000/- ஊதியமாக பெறுவார்கள்.
Repco Home Finance தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் Walk -in-Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்திசெய்து ,தேவையான ஆவணங்களுடன் (10.02.2023 ,02.02.2023, 04.02.2023) நடைபெறும் நேர்காணலுக்கு சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.