Repco Home Finance நிறுவனத்தில் மாதம் ரூ.24300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

0
Repco Home Finance நிறுவனத்தில் மாதம் ரூ.24300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
Repco Home Finance நிறுவனத்தில் மாதம் ரூ.24300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு - விண்ணப்பிப்பது எப்படி?
Repco Home Finance நிறுவனத்தில் மாதம் ரூ.24300/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிப்பது எப்படி?

Repco Home Finance நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Assistant Manager/ Executive/ Trainee பணிகளுக்கான பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் 04.01.2023 , 05.01.2023, 06.01.2023 அன்று நடைபெறும் Interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Repco Home Finance Limited
பணியின் பெயர் Assistant Manager/ Executive/ Trainee
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 04.01.2023 , 05.01.2023, 06.01.2023
விண்ணப்பிக்கும் முறை Interview
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் காலிப்பணியிடங்கள்:

Repco Home Finance Limited நிறுவனத்தில் தற்போது வெளியான அறிவிப்பில் Assistant Manager / Executive / Trainee ஆகிய பதவிகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் வயது வரம்பு:

இப்பணிக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்களின் வயதானது 01.01.2023 தேதியின்படி 25 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Follow our Instagram for more Latest Updates

Assistant Manager/ Executive/ Trainee கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியத்தில் 10ம் வகுப்பு ,12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் B.Com / Diploma படிப்பில் 50% மதிப்பெண்களுடன் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

அரசு ரயில் நிறுவனத்தில் (RVNL) Sr. Manager வேலைவாய்ப்பு – தேர்வு கிடையாது|| உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
Repco Home Finance சம்பளம்:
  • Assistant Manager/ Executive பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.24300/- ஊதியமாக பெறுவார்கள்.
  • Trainee பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.12,500/- ஊதியமாக பெறுவார்கள் என அறிவித்துள்ளது.
Repco Home Finance தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு பணிபுரிய விரும்பும் விண்ணப்பதாரர்கள் 04.01.2023 ,05.01.2023, 06.01.2023 அன்று நடைப்பெறும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூரவ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்திசெய்து ,தேவையான ஆவணங்களுடன் (04.01.2023 ,05.01.2023, 06.01.2023) அன்று காலை 9 முதல் 10 மணி வரை நடைபெறும் நேர்காணலுக்கு சென்று கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification
Application Form Link PDF

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!