Repco வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

4
Repco வேலைவாய்ப்பு 2021
Repco வேலைவாய்ப்பு 2021

Repco வேலைவாய்ப்பு 2021 – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

Direct Selling Trainee பணியிடங்களை நிரப்ப ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து மே மாத தொடக்கத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பானது வெளியானது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க 17.05.2021 இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்
பணியின் பெயர் Direct Selling Trainee
பணியிடங்கள் பல்வேறு
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2021
விண்ணப்பிக்கும் முறை Offline
Repco காலிப்பணியிடங்கள்:

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து Direct Selling Trainee பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Trainee வயது வரம்பு:

01-05-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும் .

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதாவது ஒரு துறையில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல் முறை:

மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் Written Exam/Interview மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மாத சம்பளம்:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.8,000 முதல் ரூ.18,000./- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்படிவத்தை பூர்த்தி செய்து The Chief General Manager (HR), Repco Home Finance Limited, 3rd Floor Alexander Square, New No: 2/Old No: 34 & 35, Sardar Patel Road, Guindy, Chennai-600032. என்ற முகவரிக்கு 17-05-2021 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2021 Pdf

Download Application Form

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!