ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ.15 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

1
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ.15 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ.15 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் ரூ.15 லட்சம் ஊதியத்தில் வேலை – விண்ணப்பிக்க இறுதி வாய்ப்பு !!

சென்னை, ரெப்கோ ஹோம் பைனான்ஸ் நிறுவனத்தில் இருந்து Chief Financial Officer பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது முன்னதாக சென்ற மாதத்தில் வெளியானது. மேற்கூறப்பட்ட பணிக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

REPCO வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01-04-2021 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் டிகிரி முடித்ததோடு, மேலும் ACA/ICWA/MBA (Finance) முடித்திருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு ஆண்டிற்கு ரூ.15 லட்சம் ஊதியம் வழங்கப்பட உள்ளது
  • விண்ணப்பத்தார்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் தங்களின் முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு & Email க்கு 11.06.2021 அன்றுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நாளையே அதற்கான அவகாசம் ஆனது முடிவடைய உள்ளதால் விரைவாக விண்ணப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

Download Notification 2021 Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!