டிகிரி முடித்திருந்தால் போதும்.. Repco Home Finance நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

0
டிகிரி முடித்திருந்தால் போதும்.. Repco Home Finance நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!
டிகிரி முடித்திருந்தால் போதும்.. Repco Home Finance நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!
டிகிரி முடித்திருந்தால் போதும்.. Repco Home Finance நிறுவனத்தில் சூப்பர் வேலைவாய்ப்பு!

Repco Home Finance நிறுவனம் Manager/ Senior Manager மற்றும் Assistant Manager/ Executive/ Trainee பணிக்கான காலியிடங்கள் குறித்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான நபர்கள் வரும் 23.12.2022 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்த பணி வாய்ப்பு சம்மந்தப்பட்ட முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Repco Home Finance
பணியின் பெயர் Manager & Others
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 23.12.2022
விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன்
ரெப்கோ ஹோம் பைனான்ஸ் காலிப்பணியிடங்கள்:

Manager, Senior Manager, Assistant Manager, Executive, Trainee ஆகிய பதிவுகளுக்கு என பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்ட்டுள்ளது.

ரெப்கோ ஹாம் பைனான்ஸ் வயது வரம்பு:

Manager பதவிக்கு 28 வயதும் Senior Manager பதவிக்கு 30 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற பதவிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பு 25 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

Repco Home Finance வேலை கல்வி தகுதி:

Manager/ Senior Manager:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்று இருக்க வேண்டும். மேலும் குறைந்தது 3 முதல் 4 ஆண்டுகள் வரை போதிய பணி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

RITES நிறுவனத்தில் ரூ.2,60,000/- ஊதியத்தில் வேலை – உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download

Assistant Manager/ Executive/ Trainee

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Repco Home Finance சம்பளம்:

இந்த வேலைவாய்ப்பின் கீழ் தேர்வு செய்யப்படும் தகுதியானவர்கள் குறைந்தது ரூ.21700/- முதல் அதிகபட்சமாக ரூ.51500/- மாத சம்பளமாக பெறுவார்கள்.

ரெப்கோ ஹோம் பைனான்ஸ் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி:

தகுதியானவர்கள் தங்களது bio data-வை உரிய ஆவணங்களின் நகல்களுடன் இணைத்து 23.12.2022 ஆம் தேதிக்குள் அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு வந்து சேருமாறு அனுப்ப கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Download Notification 1
Download Notification 2

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!