டிகிரி முடித்தவர்க்கு ரூ.50,600 ஊதியத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

0
டிகிரி முடித்தவர்க்கு ரூ.50,600 ஊதியத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
டிகிரி முடித்தவர்க்கு ரூ.50,600 ஊதியத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு - உடனே விரையுங்கள்..!
டிகிரி முடித்தவர்க்கு ரூ.50,600 ஊதியத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு – உடனே விரையுங்கள்..!

Repco Home Finance சமீபத்தில் Manager / Senior Manager பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்புவதை குறிப்பிட்டு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பில் மேற்கண்ட பணிகளுக்கு என்று பல்வேறு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவித்துள்ளது. இப்பதிவை முழுமையாக வாசித்தபின், இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்த நபர்கள் இறுதி நாளுக்குள் (20.06.2022) தங்களின் பதிவுகளை உடனே செய்து கொள்ள அழைக்கப்படுகிறார்கள்.

Repco Home Finance வேலைவாய்ப்பு விவரங்கள்:

Repco Home Finance நிறுவனத்தில் காலியாக உள்ள Manager / Senior Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. Manager / Senior Manager பணிக்கு UGC ஆல் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் CS, IT போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BCA, B.Tech, B.E, MCA, M.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

TNPSC Coaching Center Join Now

Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சமாக 28 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சமாக 30 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். Manager பணிக்கு ரூ.48,900/- மற்றும் Senior Manager பணிக்கு ரூ.50,600/- என தேர்வாகும் பணியாளர்கள் பணிக்கு ஏற்றார்ப்போல் மாத ஊதியம் பெறுவார்கள்.

Exams Daily Mobile App Download

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.06.2022 அன்று காலை 11 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள். ஆர்வமுள்ள மற்றும் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்ட படி தங்களது பெயரை 20.06.2022 அன்று பதிவு செய்து கொண்டு 21.06.2022 அன்று நடைபெற உள்ள நேர்முக தேர்வில் தேவையான ஆவணங்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். எனவே நாளை இப்பணிக்கு பதிவு செய்ய இறுதி நாள் என்பதால் தகுதியானவர்கள் தவறாமல் தங்களின் பதிவுகளை செய்து பயனடையவும்.

Repco Home Finance Job Notification

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!