Repco Home Finance நிறுவனத்தில் ரூ.50,600/- சம்பளத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

0
Repco Home Finance நிறுவனத்தில் ரூ.50,600/- சம்பளத்தில் வேலை - Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Repco Home Finance நிறுவனத்தில் ரூ.50,600/- சம்பளத்தில் வேலை – Degree முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!

Repco Home Finance சமீபத்தில் வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் காலியாக உள்ள Manager / Senior Manager பணிக்கான பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இறுதி நாளுக்குள் (21.06.2022) விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். கல்வி, வயது, ஊதியம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பணி குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தொகுக்கப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Repco Home Finance
பணியின் பெயர் Manager / Senior Manager
பணியிடங்கள் Various
விண்ணப்பிக்க கடைசி தேதி 20.06.2022
விண்ணப்பிக்கும் முறை Offline

Repco Home Finance காலிப்பணியிடங்கள்:

Repco Home Finance நிறுவனத்தில் காலியாக உள்ள Manager / Senior Manager பணிக்கு என பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Manager / Senior Manager கல்வி தகுதி:

Manager / Senior Manager பணிக்கு UGC ஆல் அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் CS, IT போன்ற பணி சார்ந்த பாடப்பிரிவில் BCA, B.Tech, B.E, MCA, M.Tech Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

Manager / Senior Manager முன்னனுபவம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 2 ஆண்டுகள் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Manager / Senior Manager திறன்கள்:

  • HTML & CSS
  • JavaScript and React
  • Node(Express) and PHP
  • SqlLite, MySql and SQL Server (includes procedures in all the three)
  • Unit, Integration and Performance testing
  • Windows and Linux

Manager / Senior Manager வயது விவரம்:

  • Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 28 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Senior Manager பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01.06.2022 அன்றைய தினத்தின் படி, அதிகபட்சம் 30 வயதிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

Repco Home Finance ஊதியம்:

  • Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.48,900/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
  • Senior Manager பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.50,600/- மாத ஊதியமாக பெறுவார்கள்.

Repco Home Finance தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 21.06.2022 அன்று காலை 11 மணிக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்முகத்தேர்வு வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்படுவார்கள்.

Repco Home Finance விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரை செய்யப்பட்டுள்ள படி தங்களது பெயரை 20.06.2022 அன்று பதிவு செய்து கொண்டு 21.06.2022 அன்று நடைபெற உள்ள நேர்முக தேர்வில் தேவையான ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

REPCO Notification Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!