ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் வேலை !! – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்

0
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை !! - சூப்பர் சான்ஸ்
டிகிரி முடித்தவர்களுக்கு வங்கியில் வேலை !! - சூப்பர் சான்ஸ்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வங்கியில் வேலை !! – டிகிரி முடித்தவர்களுக்கு சூப்பர் சான்ஸ்

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் (Repco Home Finance Limited) இருந்து புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது இம்மாத தொடக்கத்தில் வெளியானது. அந்த அறிவிப்பில் Manager (Chartered Accountant) பணிக்கு பல்வேறு காலியிடங்கள் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டு இருந்தது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Repco Home Finance வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • 01-02-2021 தேதி கணக்கீட்டின்படி அதிகபட்சம் 25 வயதிற்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • விண்ணப்பத்தாரர்கள் Graduation (10+2+3 format) பட்டம் பெற்றிருந்தாலே போதுமானது.

TN Job “FB  Group” Join Now

  • பணியமர்த்தப்படுவோர் வருடத்திற்கு ரூ.7 லட்சம் வரை சம்பளம் பெறுவர்.
  • பதிவு செய்வோர் நேர்காணல் அடிப்படையிலேயே தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவர்

BANK

விண்ணப்பிக்கும் முறை :

தகுதி படைத்தோர் வரும் 24.02.2021 அன்று(நாளை)க்குள் பொது மேலாளர் (HR), ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட், 3 வது மாடி, அலெக்சாண்டர் சதுக்கம், புதிய எண் 2 / பழைய எண் 34 & 35, சர்தார் படேல் சாலை, கிண்டி, சென்னை- 600 032 என்ற முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை உரிய சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

நிறுவனம் Repco Home Finance
பணியின் பெயர் Manager (CA)
பணியிடங்கள் Various 
வயது வரம்பு 25
கல்வித்தகுதி Graduation Degree
ஊதியம் Rs.7,00,000/- (PA)
தேர்ந்தெடுக்கும் முறை Interview
கடைசி தேதி 24.02.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்

Download Repco Notification PDF

Application Form PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!