Repco Home Finance வேலைவாய்ப்பு – மாத ஊதியம்: ரூ.48,000/- || விண்ணப்பிக்க கடைசி வாய்ப்பு!
Repco Home ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ள Manager (Inspection) பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.
வேலைவாய்ப்பு விவரங்கள்:
- சென்னை, பெங்களூர், ஹைதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய இடங்களில் Manager (Inspection) பதவிக்கு என பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.
- ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். ஆங்கிலம் தவிர அந்தந்த பிராந்திய மொழியில் படிக்க, எழுத மற்றும் பேச சரளமாக தெரிந்திருக்க வேண்டும்.
- 01-09-2022 தேதியின்படி 28 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். நிர்வாகத்தின் விருப்பத்தின் அடிப்படையில் தகுதியான முன் அனுபவம் உள்ளவர்களுக்கு 40 வயது வரை தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
- தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறன் அடிப்படையில் மத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பரிந்துரைக்கப்பட்ட அளவுகோல்களின் படி மற்றும் பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கையைப் பொறுத்து நிர்வாக விருப்பத்தின்படி குறுகிய பட்டியல் முதலில் தேர்வு செய்யப்படும். அதன் பின், தேதி மற்றும் இடம் மற்றும் முறை ஆகியவை பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு உரிய நேரத்தில் நேர்காணல் நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 23.09.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடியவுள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
Download Notification PDF
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்