REPCO வங்கி வேலைவாய்ப்பு 2022 – 50 Clerk காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.47,920/-

0
REPCO வங்கி வேலைவாய்ப்பு 2022 - 50 Clerk காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.47,920/-
REPCO வங்கி வேலைவாய்ப்பு 2022 - 50 Clerk காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.47,920/-
REPCO வங்கி வேலைவாய்ப்பு 2022 – 50 Clerk காலிப்பணியிடங்கள் || சம்பளம்: ரூ.47,920/-

Junior Assistant/Clerk ஆகிய பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு ரெப்கோ வங்கியில் இருந்து சமீபத்தில் வெளியானது. இந்த வங்கி பதவிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் இப்பணிக்கு 25/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • Junior Assistant/Clerk பதவிக்கு தமிழ்நாடு & புதுச்சேரியில் மட்டும் 40 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
  • விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 21 முதல் அதிகபட்சம் 28 க்குள் இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 01.10.1994க்கு முன்னும், 30.09.2001க்கு பிறகாமலும் பிறந்திருக்க வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் ஒரு பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.
  • Clerk பதவிக்கு விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
  • SC/ST/PWD/EXSM/Repatriates விண்ணப்ப கட்டணமாக ரூ.500/- மற்றும் General and all others விண்ணப்ப கட்டணமாக ரூ.900/- செலுத்த வேண்டும்.
  • மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.17,900/- முதல் ரூ.47,920/- வரை சம்பளம் வழங்கப்பட உள்ளது.

HDB Financial Service-ல் சூப்பர் வேலைவாய்ப்பு 2022 – முழு விவரங்களுடன் || உடனே விரையுங்கள்!

Exams Daily Mobile App Download
விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைய முகவரி மூலம் 25/11/2022-க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த வங்கி பணிக்கு விண்ணப்பிக்க நாளை இறுதி நாள் என்பதால், ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!