ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2020 !

1
ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2020 !
ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2020 !

ரெப்கோ வங்கி வேலைவாய்ப்பு 2020 !

Repco Home Finance Limited ஆன ரெப்கோ வங்கி ஆனது Assistant Manager/ Manager/ Senior Manager பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் 12.10.2020 விண்ணப்பிக்கலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள்

வாரியத்தின் பெயர் Repco Bank
பணிகள் Assistant Manager/ Manager/ Senior Manager
மொத்த பணியிடங்கள் Various
விண்ணப்பிக்கும் முறை Online
விண்ணப்பிக்க கடைசி தேதி 12.10.2020

காலிப்பணியிடங்கள்:

ரெப்கோ வங்கியில் Assistant Manager/ Manager/ Senior Manager பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

வயது வரம்பு:

விண்ணப்பத்தார்கள் அதிகபட்சம் 55 வரை இருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

கல்வி தகுதி:

அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எந்தவொரு துறையிலும் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செயல்முறை :

குறுகிய பட்டியல் மற்றும் தனிப்பட்ட நேர்காணல் மற்றும் / அல்லது குழு கலந்துரையாடல் மூலம் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரி மூலம் 12.10.2020 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2020 Pdf

Apply Online

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!