வங்கி வேலைவாய்ப்பு 2020 !

0
வங்கி வேலைவாய்ப்பு 2020 !
வங்கி வேலைவாய்ப்பு 2020 !

வங்கி வேலைவாய்ப்பு 2020 !

சென்னை ரெப்கோ வங்கியில் காலியாக உள்ள Branch Manager பதவிக்கு தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பமுள்ளவர்கள் 25-09-2020 க்குள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதுவரை இந்த வங்கி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்காதவர்கள் எங்கள் வலைத்தளம் வாயிலாக உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள்

நிறுவனம் சென்னை ரெப்கோ வங்கி
பணியின் பெயர் Branch Manager
பணியிடங்கள் பல்வேறு
கடைசி தேதி 25-09-2020
விண்ணப்பிக்கும் முறை Offline
காலிப்பணியிடங்கள்:

சென்னை ரெப்கோ வங்கியில் Branch Head (Cadre-Senior Manager, Chief Manager) பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

வயது வரம்பு :

Senior Manager:

01-09-2020 தேதியின்படி வயதானது 28 க்குள் இருக்க வேண்டும். (40 வயது வரை தளர்வு என்பது சரியான, பொருத்தமான முன் அனுபவத்தின் அடிப்படையில் அமையும்).

Chief Manager:

01-09-2020 தேதியின்படி வயதானது 32 க்குள் இருக்க வேண்டும். (45 வயது வரை தளர்வு என்பது சரியான, பொருத்தமான முன் அனுபவத்தின் அடிப்படையில் அமையும்).

கல்வித்தகுதி :

யுஜிசி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து எந்தவொரு துறையிலும் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம்:

சி.டி.சி ரூ. ஆண்டுக்கு 7-10 லட்சம் (CTC starting from Rs. 7-10 lakhs per annum)

தேர்வு செயல்முறை :

விண்ணப்பத்தார்கள் Witten Exam/ Interview மூலம் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ள விண்ணப்பத்தார்கள் தங்களது முழு விவரம் அடங்கிய விண்ணப்ப படிவத்தை கீழே உள்ள முகவரிக்கு 25.09.2020 அன்று மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

முகவரி:

The General Manager (HR)
Repco Home Finance Limited
3rd Floor, Alexander Square
New No. 2/Old No. 34 & 35
Sardar Patel Road, Guindy
Chennai- 600 032

Download Notification 2020 Pdf

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!