Reliance SMSL வேலைவாய்ப்பு 2022 – 50 Graduate Apprentices காலிப்பணியிடங்கள்

0
Reliance SMSL வேலைவாய்ப்பு 2022 - 50 Graduate Apprentices காலிப்பணியிடங்கள்
Reliance SMSL வேலைவாய்ப்பு 2022 - 50 Graduate Apprentices காலிப்பணியிடங்கள்
Reliance SMSL வேலைவாய்ப்பு 2022 – 50 Graduate Apprentices காலிப்பணியிடங்கள்

ரிலையன்ஸ் எஸ்எம்எஸ்எல் லிமிடெட் என்பது இந்தியாவில் இணைக்கப்பட்ட ஒரு பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். இங்கு காலியாக உள்ள Graduate Apprentices பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. அறிவிப்பின் படி, 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் ரிலையன்ஸ் எஸ்எம்எஸ்எல் லிமிடெட்
பணியின் பெயர் Graduate Apprentices
பணியிடங்கள் 50
விண்ணப்பிக்க கடைசி தேதி 05.12.2022
விண்ணப்பிக்கும் முறை Online

Reliance SMSL காலிப்பணியிடங்கள்:

Graduate Apprentices பதவிக்கு என 50 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் / எலக்ட்ரானிக்ஸ் & எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் ஆகியவற்றில் ஒரு சட்டப்பூர்வ பல்கலைக்கழகத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Exams Daily Mobile App Download
Apprentices வயது வரம்பு:

பயிற்சி விதிமுறைகளின்படி வயது வரம்பு பின்பற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Instagram for more Latest Updates

உதவித்தொகை:

தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ. 12000/- உதவித்தொகை வழங்கப்பட உள்ளது.

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு 2022 – சம்பளம்: ரூ.340000/-

தேர்வு செயல் முறை:

பட்டியலிடப்பட்ட விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் தேர்வு அல்லது எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

Telegram Updates for Latest Jobs & News – Join Now

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே வழங்கி உள்ள நேரடி ஆன்லைன் இணைப்பின் மூலம் 24.11.2022 முதல் 05.12.2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Download Notification 2022 Pdf 

Apply Online

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!