Reliance நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – 10வது முடித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம்..!

1
Reliance நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - 10வது முடித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம்..!
Reliance நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு - 10வது முடித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம்..!
Reliance நிறுவனத்தில் ஜாக்பாட் வேலைவாய்ப்பு – 10வது முடித்தவர்களுக்கு மாதம் ரூ.20,000 ஊதியம்..!

தற்போது ரிலையன்ஸ் (Reliance Smsl Limited) நிறுவனத்திலிருந்து வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பின்படி, Retail Trainee Associate பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதி மற்றும் திறமை வாய்ந்தவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எனவே தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் வாயிலாக விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reliance Smsl Limited
பணியின் பெயர் Retail Trainee Associate
பணியிடங்கள் 600
விண்ணப்பிக்க கடைசி தேதி
விண்ணப்பிக்கும் முறை Online

 

Reliance Smsl காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகிய ரிலையன்ஸ் நிறுவன வேலைவாய்ப்பில் Retail Trainee Associate பணிக்கென்று மொத்தமாக 600 காலிப்பணியிடங்கள் நிரப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

Exams Daily Mobile App Download
Reliance Smsl தகுதி விவரங்கள்:

விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் 10 வது மற்றும் ITI முடித்திருப்பது அவசியமானதாகும்.

Reliance Smsl ஊதிய விவரம்:

இப்பணிக்கு என்று தேர்ந்தெடுக்கப்படும் தகுதி வாய்ந்த நபர்கள் குறைந்தது ரூ.6,000/- முதல் அதிகபட்சம் ரூ.20,000/- வரை மாத ஊதியம் பெறுவார்கள் என்று தெரிவித்துள்ளது.

Reliance Smsl தேர்வு முறை:

இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் தேர்வுகள் அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

TN’s Best Coaching Center

Reliance Smsl விண்ணப்பிக்கும் முறை:

இந்த தனியார்துறை பணிக்கு தகுதியுள்ள மற்றும் திறமை வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதிவின் இறுதியில் உள்ள இணைப்பின் மூலம் ஆன்லைன் விண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து சமர்ப்பித்து பயனடையவும்.

Notification & Application

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!