Reliance நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

0

Reliance நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – விண்ணப்பிக்கலாம் வாங்க…!

Reliance நிறுவனம் ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டது. இதில் காலியாக உள்ளJunior Software Engineer பணிக்கான பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களும் கீழே தொகுத்து வழங்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

வேலைவாய்ப்பு விவரங்கள்:
  • தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Reliance நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Software Engineer பணிக்கு என 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைகழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech, MCA Degree-யை முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2020, 2021, 2022 ஆண்டுகளில் Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
  • Junior Software Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் அதிகபட்சம் 3 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு அனுபவம் இல்லாதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

  • இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.
  • இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்
  • Junior Software Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து 31.05.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. தற்போது அதற்கான கால அவகாசம் நாளையுடன் முடிய உள்ளதால் விண்ணப்பதாரர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification Pdf

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!