Reliance நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியம்..!

0
Reliance நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் - ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியம்..!
Reliance நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் - ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியம்..!
Reliance நிறுவனத்தில் 100 காலிப்பணியிடங்கள் – ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியம்..!

Reliance நிறுவனம் தற்போது காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பை வெளியிடப்பட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Junior Software Engineer பணிக்கு என மொத்தமாக 100 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் (31.05.2022) விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். விண்ணப்பிக்க தேவையான கல்வி, வயது, விண்ணப்பிக்கும் முறை போன்றவை கீழ்வருமாறு தரப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் Reliance
பணியின் பெயர் Junior Software Engineer
பணியிடங்கள் 100
விண்ணப்பிக்க கடைசி தேதி 31.05.2022
விண்ணப்பிக்கும் முறை Online

 

Reliance பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பில் Reliance நிறுவனத்தில் காலியாக உள்ள Junior Software Engineer பணிக்கு என 100 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

TNPSC Coaching Center Join Now

Junior Software Engineer கல்வி விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / பல்கலைகழகங்களில் Computer Science, Information Technology பாடப்பிரிவில் B.E / B.Tech, MCA Degree-யை முடித்தவராக இருப்பது அவசியமானது ஆகும்.

விண்ணப்பதாரர்கள் கட்டாயம் 2020, 2021, 2022 ஆண்டுகளில் Degree தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.

Junior Software Engineer அனுபவ விவரம்:

Junior Software Engineer பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் பணி சார்ந்த துறைகளில் அதிகபட்சம் 3 வருடம் வரை அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். இப்பணிக்கு அனுபவம் இல்லாதவர்களின் விண்ணப்பங்களும் ஏற்றுக்கொள்ளப்படும்.

Junior Software Engineer வயது விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அறிவிப்பில் காணலாம்.

Reliance ஊதிய விவரம்:

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரருக்கு குறைந்தபட்சம் ரூ.3.5 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை ஆண்டு ஊதியமாக வழங்கப்படும்

Exams Daily Mobile App Download
Reliance தேர்வு முறை:

Junior Software Engineer பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Reliance விண்ணப்பிக்கும் வழிமுறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வம் மற்றும் தகுதி உள்ள நபர்கள் பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ள இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். விண்ணப்பதாரர்கள் கடைசி நாளுக்குள் (31.05.2022) தங்களது விண்ணப்பத்தை பதிவு செய்து பயன் பெறவும்.

Reliance Notification & Application Link

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!