Reliance Jio நிறுவனத்தில் வேலை 2021 – பட்டதாரிகளுக்கு 100+ காலிப்பணியிடங்கள்

0
Reliance JIO நிறுவனத்தில் வேலை 2021 – பட்டதாரிகளுக்கு 100 காலிப்பணியிடங்கள் !!
Reliance JIO நிறுவனத்தில் வேலை 2021 – பட்டதாரிகளுக்கு 100 காலிப்பணியிடங்கள் !!

Reliance Jio நிறுவனத்தில் வேலை 2021 – பட்டதாரிகளுக்கு 100+ காலிப்பணியிடங்கள் !!

Reliance Jio Infocomm Limited எனப்படும் தனியார் தொலைதொடர்பு நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் சென்னை நகர அலுவலகத்தில் Home Sales Officer 2, JC Home Connect Master Supervisor Metro, Enterprise Sales Officer A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A & Various ஆகிய பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reliance Jio Infocomm
பணியின் பெயர் Home Sales Officer 2, JC Home Connect Master Supervisor Metro, Enterprise Sales Officer A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A & Various
பணியிடங்கள் 100+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரிலையன்ஸ் ஜியோ காலிப்பணியிடங்கள் :

Home Sales Officer 2, Home Sales Partner Lead Metro & A, JC Home Lead, Field Engineer, JC Enterprise SD&A Engineer, Maintenance Manage, FTTx Engineer & Various பதவிகளுக்கு என 100+ காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Reliance JIO கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு பாடப்பிரிவில் MBA, BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  3. Good Communication, Planning, Decision Making, Presentation & Coordination Skills போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமை படைத்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய பதிவு முகவரி மூலம் இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Reliance Jio Recruitment – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!