Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள் !!

1
Reliance JIO வேலைவாய்ப்பு 2021 - 200+ காலிப்பணியிடங்கள்!!
Reliance JIO வேலைவாய்ப்பு 2021 - 200+ காலிப்பணியிடங்கள்!!

ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள்!!

Reliance JIO Infocomm Limited எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Home Sales Officer 1, Enterprise Sales Officer A, FTTx JC Construction Engineer, JC Digital Repair Services Metro, Advisor Outbound Sales & Other Posts பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reliance Jio Infocomm
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 200+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரிலையன்ஸ் ஜியோ பணியிடங்கள் :

Home Sales Officer 1, Enterprise Sales Officer A, FTTx JC Construction Engineer, JC Digital Repair Services Metro, Advisor Outbound Sales & Other Posts பதவிகளுக்கு என 200+ காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு பாடப்பிரிவில் MBA, BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  3. Good Communication, Planning, Decision Making, Presentation & Coordination Skills போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Reliance JIO Infocomm Recruitment – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!