Reliance JIO ஆட்சேர்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!

0
Reliance JIO ஆட்சேர்ப்பு 2021 - பட்டம் பெற்றவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!
Reliance JIO ஆட்சேர்ப்பு 2021 - பட்டம் பெற்றவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!

Reliance JIO ஆட்சேர்ப்பு 2021 – பட்டம் பெற்றவர்களுக்கு கொட்டிக்கிடக்கும் வாய்ப்புகள் !!

Reliance JIO Infocomm Limited எனப்படும் பிரபல தனியார் தொலைத்தொடர்பு நிறுவனத்தில் காலியாக உள்ள Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Senior Digtl Repair Specialist Metro, Advisor Outbound Sales & Area Service In-Charge A, State Warehouse Executive & JC FC&A Lead A பணியிடங்களை நிரப்பிட புதிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை வெளியிட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம் அவற்றின் உதவியுடன் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளுமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Reliance JIO
பணியின் பெயர் Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Senior Digtl Repair Specialist Metro, Advisor Outbound Sales & Area Service In-Charge A, State Warehouse Executive & JC FC&A Lead A
பணியிடங்கள் 200+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
தனியார் நிறுவன பணிகள்:

Reliance JIO நிறுவனத்தில் Home Sales Officer, Urban Jio Point Manager Metro, JC Senior Digtl Repair Specialist Metro, Advisor Outbound Sales & Area Service In-Charge A, State Warehouse Executive & JC FC&A Lead A பணிகளுக்கு என 200+ காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Reliance JIO கல்வித்தகுதி :
  • அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிறுவனங்கள்/பல்கலைக்களங்களில் MBA, BE/ B.Tech போன்ற ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றிருந்தாலே போதுமானது.
  • விண்ணப்பதாரர்கள் 2-5 வருடங்கள் வரை பணியாற்றிய அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
BANK
BANK
விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் விரைவில் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Apply Here 

TNEB Online Video Course

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!