Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள்

0
Reliance JIO வேலைவாய்ப்பு 2021
Reliance JIO வேலைவாய்ப்பு 2021
Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள்

ரிலையன்ஸ் JIO என்பது ஒரு இந்திய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் நிறுவனம் ஆகும். தற்போது, ரிலையன்ஸ் சென்னையில் ஃப்ரெஷர்ஸ் & அனுபவம் வாய்ந்த பட்டதாரிகளுக்கான மிகப்பெரிய வேலைவாய்ப்பு அறிவிப்பை உருவாக்கி உள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் எங்கள் வலைப்பதிவின் உதவியுடன் அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

நிறுவனம் Reliance JIO
பணியின் பெயர் Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, Advisor Outbound Sales, Engineer LTE Core/VoWiFi FM, Executive HR Business Partner
பணியிடங்கள் 200+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரிலையன்ஸ் JIO காலிப்பணியிடங்கள்:

Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, Advisor Outbound Sales, Engineer LTE Core/VoWiFi FM, Executive HR Business Partner பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் எம்பிஏ, பிஇ / பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேற்கூறப்பட்ட பணிகளுக்கு 2-5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றுக் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:
  • https://careers.jio.com/என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Reliance JIO Notification 2021

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!