சென்னை Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள்

0
சென்னை Reliance JIO வேலைவாய்ப்பு 2021
சென்னை Reliance JIO வேலைவாய்ப்பு 2021
சென்னை Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 200+ காலிப்பணியிடங்கள்

ரிலையன்ஸ் ஜியோ என்ற இந்திய மொபைல் நெட்வொர்க் ஆபரேட்டர் நிறுவனத்தில் காலியாக உள்ள Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A மற்றும் பல பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ளவர்களுக்கான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021

வாரியத்தின் பெயர் ரிலையன்ஸ் ஜியோ
பணிகள் Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A
மொத்த பணியிடங்கள் 200 +
விண்ணப்பிக்கும் முறை Online
பணியிடம் சென்னை 
Reliance JIO காலிப்பணியிடங்கள் :

சென்னையில் உள்ள Reliance JIO நிறுவனத்தில் Home Sales Officer, JC Mobility Sales Lead A, JC Channel Sales Lead A, Enterprise Sales Officer A பதவிக்கு பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

JIO கல்வித்தகுதி :

அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் MBA, BE/ B.Tech தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
மேலும் பணியில் 2-5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Reliance JIO ஊதிய விவரம் :

ஒவ்வொரு பணிகளுக்கும் சிறந்த முறையில் ஊதியம் (Best in Industry) வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:
  1. https://careers.jio.com/என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  3. அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  4. பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.

Download Notification 2020 Pdf

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!