ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2021 – சென்னையில் 200+ காலிப்பணியிடங்கள்

0
ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2021 - சென்னையில் 200 காலிப்பணியிடங்கள்
ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2021 - சென்னையில் 200 காலிப்பணியிடங்கள்

ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2021 – சென்னையில் 200+ காலிப்பணியிடங்கள்

ரிலையன்ஸ் ஜியோ எனப்படும் தனியார் தொலைத் தொடர்பு நிறுவனத்தில் இருந்து புதிய வேலைவாய்ப்பு வெளியாகியுள்ளது. அதில் Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, JC Mobility Sales Lead A, Field Engineer Systems, Area Service In-Charge A & Others பணிகளுக்கு தகுதியானவர்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான தகவல்களை எங்கள் வலைத்தளத்தில் காணலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reliance JIO 
பணியின் பெயர் Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, JC Mobility Sales Lead A, Field Engineer Systems, Area Service In-Charge A & Others
பணியிடங்கள் 200+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் 
தனியார் வேலைவாய்ப்பு 2021 :

Home Sales Officer, FTTx JC Construction Engineer, Enterprise Sales Officer A, JC Mobility Sales Lead A, Field Engineer Systems, Area Service In-Charge A & Others பணிகளுக்கு என மொத்தமாக 200+ மேற்பட்ட பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

TN Job “FB  Group” Join Now

Reliance JIO கல்வித்தகுதி :
  • அரசு அனுமதி பெற்று செயல்பட்டுக் கொண்டிருக்கும் கல்வி நிலையங்களில் பணி சம்பத்தப்பட்ட பாடப்பிரிவுகளில் MBA, BE/ B.Tech உட்பட Graduation Degree தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.
  • மேலும் மேற்கூறப்பட்டுள்ள பணிகளில் 02 முதல் 05 ஆண்டுகள் வரை முன் அனுபவம் இருக்க வேண்டியது அவசியமானதாகும்.
Reliance JIO தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் Interview அல்லது Test மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Reliance JIO Jobs 2021 – Apply Link

TNPSC Online Classes

For Online Test Seriesகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Facebookகிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்
To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here