Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 100+ காலிப்பணியிடங்கள் !!

2
Relinace JIO வேலைவாய்ப்பு 2021 - 100+ காலியிடங்கள்
Relinace JIO வேலைவாய்ப்பு 2021 - 100+ காலியிடங்கள்

Reliance JIO வேலைவாய்ப்பு 2021 – 100+ காலிப்பணியிடங்கள் !!

Reliance JIO Infocomm Limited எனப்படும் தனியார் நிறுவனத்தில் இருந்து புதிய பணியிட அழைப்பு வெளியாகியுள்ளது. அதில் Home Sales Officer 2, Home Sales Partner Lead Metro & A, JC Home Lead, Field Engineer, JC Enterprise SD&A Engineer, Maintenance Manage, FTTx Engineer & Various பணிகளுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reliance Jio Infocomm
பணியின் பெயர் Technical Assistant
பணியிடங்கள் 200+
கடைசி தேதி As Soon
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
ரிலையன்ஸ் ஜியோ பணியிடங்கள் :

Home Sales Officer 2, Home Sales Partner Lead Metro & A, JC Home Lead, Field Engineer, JC Enterprise SD&A Engineer, Maintenance Manage, FTTx Engineer & Various பதவிகளுக்கு என 100+ காலிப்பணியிடங்கள் உள்ளன.

TN Job “FB  Group” Join Now

Reliance JIO கல்வித்தகுதி :
  1. அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு பாடப்பிரிவில் MBA, BE/ B.Tech டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் பணியில் குறைந்தது 02 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 05 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
  3. Good Communication, Planning, Decision Making, Presentation & Coordination Skills போன்றவற்றில் நல்ல திறன் பெற்றிருக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகி அறிந்து கொள்ளலாம்.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த தனியார் பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

Reliance Jio Recruitment – Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!