Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அளவில்லா 3GB டேட்டா திட்டங்கள்!

0
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அளவில்லா 3GB டேட்டா திட்டங்கள்!
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் - அளவில்லா 3GB டேட்டா திட்டங்கள்!
Reliance Jio வாடிக்கையாளர்களுக்கு ஹாப்பி நியூஸ் – அளவில்லா 3GB டேட்டா திட்டங்கள்!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களை கவரும் வண்ணம், தினசரி 3ஜிபி டேட்டா பலன்களுடன் வரும் நான்கு ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த 4 திட்டங்கள் வழங்கும் நன்மைகள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

3GB டேட்டா திட்டங்கள்:

இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ, மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களுடன் ஒப்பிடும் போது புதுமை, நற்பெயர், பரிந்துரை, வாடிக்கையாளர்கள் சேவை ஆகியவற்றில் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளது. அந்த வகையில் 3GB டேட்டா பலன்களுடன் ஜியோ நிறுவனம் 4 ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகம் செய்து உள்ளது. JIO 149 ரூபாய் ரீசார்ஜ் திட்டத்தில் 28 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்கப்படுகிறது. மேலும் தினசரி 3GB வரம்பற்ற டேட்டா மற்றும் அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு தினசரி 100 இலவச SMS ஆகியவற்றை வாடிக்கையாளர்கள் பெறுவார்கள்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ விஜே தீபிகாவின் சொந்த ஊரில் நடந்த விசேஷம் – வைரல் வீடியோ!

மேலும், ஜியோ டிவி (Jio TV), ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி (Jio Security), ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் இலவச அணுகல் ஆகியவை உள்ளடக்கியது. ஜியோ ரூ.601 ரீசார்ஜ் திட்டம் 28 நாட்களுக்கு செல்லுபடியாகும், கூடுதலாக டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் எடிஷன் ஒரு வருட சந்தா கிடைக்கிறது. தினசரி 3GB டேட்டா உடன் 6GB டேட்டா இலவசமாக கிடைக்கிறது. மேலும், தினசரி 100 SMS, வரம்பற்ற இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகிய சேவைகளின் அணுகலும் பயனர்களுக்கு கிடைக்கிறது. இதனை தொடர்ந்து ஜியோ ரூ.1,199 ரீசார்ஜ் திட்டம் ஜியோவின் 84 நாட்களுக்கு செல்லுபடியாகும் திட்டம் ஆகும். இதில் தினசரி 3 GB டேட்டா பயனாளர்களுக்கு கிடைக்கும்.

கண்ணம்மாவின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொள்ளும் பாரதி & வெண்பா – சீரியலில் அடுத்த ட்விஸ்ட்!

இந்த திட்டத்தில் தினசரி 100 SMS , வரம்பற்ற இலவச அழைப்புகள் வழங்கப்படுகிறது. மேலும், ஜியோ டிவி , ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகள் இலவச அணுகலும் கிடைக்கிறது. இந்த வகையில் ஜியோ ரூ.4,199 ரீசார்ஜ் திட்டம் ஒரு வருட திட்டம் ஆகும். இத்திட்டம் 365 நாட்களுக்கு செல்லுபடியாகும். தினசரி 3GB வரம்பற்ற டேட்டா வழங்குகிறது. இது தவிர அனைத்து நெட்வொர்க்குகளிலும் வரம்பற்ற அழைப்பு ஒரு நாளைக்கு 100 இலவச SMS ஆகியவற்றை பயனர்கள் பெறுவர். மேலும், ஜியோ டிவி, ஜியோ சினிமா, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் ஆகிய ஜியோ சேவைகளின் அணுகலும் பயனர்களுக்கு கிடைக்கிறது. இத்திட்டத்தில் கூடுதலாக ரூ.200 Jiomart கூப்பனும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!