ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..!

0
ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..!
ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..!

ரிலையன்ஸ் ஜியோ வேலைவாய்ப்பு 2020..!

இந்தியாவில் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமானது JC Mobility Sales Lead, Enterprise Sales Officer, JC Channel Sales Lead, Home Sales Officer Metro & A, Urban Jio Point Manager Metro & Other posts ஆகிய பணிக்காக வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

*Read More Latest Government Job 2020*

நிறுவனம் ஜியோ நிறுவன
வேலைவாய்ப்பு வகை Private Jobs
Industry Conglomerate (கூட்டமைப்பு)
பணியிடம் சென்னை
பணிகள் JC Mobility Sales Lead, Enterprise Sales Officer, JC Channel Sales Lead, Home Sales Officer Metro & A, Urban Jio Point Manager Metro & Other posts
அதிகாரபூர்வ வலைத்தளம் https://careers.jio.com

காலிப்பணியிடங்கள்:

JC Mobility Sales Lead, Enterprise Sales Officer, JC Channel Sales Lead, Home Sales Officer Metro & A, Urban Jio Point Manager Metro & Other posts பணிக்காக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கல்வி தகுதி:

Degree / Diplomo / B.Tech / B.E படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

*Read More Bank Government Job 2020*

விண்ணப்பிக்கும் முறை:

  • https://careers.jio.com/என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  • பின் Careers என்பதை க்ளிக் செய்யவும்.
  • அவற்றில் Job Opportunities என்பதை தேர்வு செய்யவும்.
  • பின் அறிவிப்பு விவரங்களை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
Official Notification

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here