Reliance Jio நிறுவனத்தின் ரூ.50க்கும் குறைவான திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

0
Reliance Jio நிறுவனத்தின் ரூ.50க்கும் குறைவான திட்டங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Reliance Jio நிறுவனத்தின் ரூ.50க்கும் குறைவான திட்டங்கள் - வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!
Reliance Jio நிறுவனத்தின் ரூ.50க்கும் குறைவான திட்டங்கள் – வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

முன்னணி நிறுவனமான Reliance Jio தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.50க்கும் குறைவாக வழங்கும் திட்டங்கள் குறித்த விவரங்களை இப்பதிவில் காணலாம்.

ஜியோ:

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. 28 நாட்கள் முதல் 365 நாட்கள் வரை செல்லுபடியாகும் சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் வேலிடிட்டி முடிந்ததும் இன்கமிங் கால் வசதி பெறுவதற்கு பயனர்கள் ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்பது போன்ற சட்டத்தை அமல்படுத்தினர். எனவே நிறுவனங்கள் பயனர்களிடம் கட்டணம் வசூலிக்க தொடங்கின.

தமிழகம் முழுவதும் நவம்பர் 1 முதல் பள்ளிகள் திறப்பு கிடையாது – கல்வி நிறுவனங்கள் முக்கிய கோரிக்கை!

ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.49 ரீசார்ஜ் செய்வதன் மூலம் இன்கமிங் கால் பெறும் வசதியை நிறுத்தி அதை ரூ.79க்கு மாற்றியது. இதனால் ஏர்டெல் நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். ஆனால் அதே சமயம் ஜியோ நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு 50 ரூபாய்க்கு குறைவான 3 திட்டங்களை வழங்குகிறது.

ஜியோவின் இன்-பிளான் மூலம், மொபைல் எண்ணின் செல்லுபடியை குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமின்றி, அன்லிமிட்டட் அளவிலும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது. அதாவது பயனர்கள் ரூ.10 க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.7.47 டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வரம்பற்ற செல்லுபடியாகும். பயனர்கள் பேசி முடிக்கும் வரை அதை பயன்படுத்தலாம்.

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – பெற்றோர்கள் கவனத்திற்கு!

இரண்டாவது, பயனர்கள் ரூ.20 க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.14.25 டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த திட்டம் வரம்பற்ற செல்லுபடியாகும். பயனர்கள் பேசி முடிக்கும் வரை அதை பயன்படுத்தலாம். அதேபோல் மூன்றாவது ,பயனர்கள் ரூ.50 க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் அவர்களுக்கு ரூ.39.37 டாக்டைம் வழங்கப்படுகிறது. இந்த திட்டமும் வரம்பற்ற செல்லுபடியாகும். பயனர்கள் பேசி முடிக்கும் வரை அதை பயன்படுத்தலாம் என கூறப்படுகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!