Reliance JIO நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

0
Reliance JIO நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - முழு
Reliance JIO நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் - முழு
Reliance JIO நிறுவனத்தில் 100+ காலிப்பணியிடங்கள் – முழு விவரங்களுடன்..!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தில் (RELIANCE JIO) உள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின்படி காலியாக உள்ள Home Sales Officer 2, Enterprise Sales Officer A போன்ற பல்வேறு பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்பணி குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் தொகுத்து வழங்கியுள்ளோம். தகுதி மற்றும் திறன் உள்ளவர்கள் தங்கள் பதிவுகளை விரைந்து மேற்கொள்ள தெரிவித்துக்கொள்கிறோம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reliance JIO Infocomm Limited
பணியின் பெயர் Home Sales Officer 2, Enterprise Sales Officer A & Various
பணியிடங்கள் 102
விண்ணப்பிக்க கடைசி தேதி As Soon 
விண்ணப்பிக்கும் முறை Online
RELIANCE JIO காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியிடப்பட்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் அறிவிப்பின் படி Home Sales Officer 2, Enterprise Sales Officer A போன்ற பல்வேறு பதவிகளுக்கு என மொத்தம் 102 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

RELIANCE JIO கல்வித்தகுதி:

அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்கள்/ பல்கலைக்கழகங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பணிக்கு தகுந்தாற்போல் 10/ 12/ டிப்ளமோ/ டிகிரி முடித்திருக்க வேண்டும்.

RELIANCE JIO முன் அனுபவம்:

விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கும் பதவியினை பொருத்து குறைந்தபட்சம் 1 ஆண்டுகள் முதல் 5 ஆண்டுகள் வரை பணி தொடர்பான துறைகளில் முன் அனுபவம் வைத்திருக்க வேண்டும்.

RELIANCE JIO ஊதியம்:

ஜியோ நிறுவனத்தின் பணிகளுக்கு தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமையின் அடிப்படையில் ஊதிய தொகை அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC Coaching Center Join Now

RELIANCE JIO தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RELIANCE JIO தேவையான திறன்:
  • Good Communication, Planning, Decision Making, Presentation & Coordination திறன்
  • Familiarity with territory, Relationship management, Planning and organizing திறன்
  • Understanding of technology product and solutions
  • Customer focus, Team management போன்ற திறன் கொண்டவராக இருப்பது விரும்பத்தக்கது.

TN Job “FB  Group” Join Now

RELIANCE JIO விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்ட இணைப்பின் மூலம் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க அறிவுறுத்துகிறோம்.

RELIANCE JIO Notification & Apply Link

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!