Reliance Jioவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – 3 OTT தளங்களுடன் சூப்பர் அறிவிப்பு!

0
Reliance Jioவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - 3 OTT தளங்களுடன் சூப்பர் அறிவிப்பு!
Reliance Jioவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் - 3 OTT தளங்களுடன் சூப்பர் அறிவிப்பு!
Reliance Jioவின் சிறந்த ரீசார்ஜ் திட்டங்கள் – 3 OTT தளங்களுடன் சூப்பர் அறிவிப்பு!

ஜியோ நிறுவனம் 3 OTT தளங்களுக்கு இலவச அணுகலை சில குறிப்பிட்ட ப்ரீபெய்டு திட்டங்களில் வழங்குகிறது. அவற்றை பற்றி முழுமையாக இந்த பதிவில் அறிந்து கொள்ளலாம்.

OTT தளங்கள்:

ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு பல வகையிலான சலுகைகளுடன் கூடிய திட்டங்களை வழங்கி வருகிறது. ஊரடங்கு காலத்தில் அனைவரும் வீட்டிற்குள் முடங்கிய சமயத்தில் OTT தளங்கள் தான் மக்களுக்கு சிறந்த பொழுதுபோக்காக விளங்கியது. மற்ற வகையான பொழுதுபோக்கு எதுவும் இல்லாதால் இவை மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. இதனால் அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், தங்களது வாடிக்கையாளர்களை கவர்வதற்காக OTT தளங்களுக்கான இலவச அணுகலை வழங்கியது. இதேபோல், தற்போது புதிதாக போஸ்ட்பெய்ட் பயனர்களுக்கான பேம்லி பேக் திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

Exams Daily Mobile App Download

ரூ.999 புதிய பிளான்:

பேம்லி பேக் திட்டமான ரூ.999 புதிய பிளான் 4 பேர் பயன்படுத்தும் வகையில் உள்ளது. இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குக்கும் அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 200 ஜிபி டேட்டா மொத்தமாக கிடைக்கும். அவை முடிந்தவுடன் ஒரு ஜிபிக்கு ரூ.10 வீதம் டாப்அப் செய்து கொள்ளலாம். இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் 1 வருட இலவச சந்தாவை பெறலாம். கூடுதலாக ஜியோ டிவி, ஜியோ செக்யூரிட்டி, ஜியோ கிளவுட் மற்றும் ஜியோவின் பல அம்சங்களையும் பெறலாம்.

எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷனில் ரூ.26,250/- ஊதியத்தில் வேலை – உடனே விண்ணப்பிக்கவும்..!

ரூ. 799 புதிய பிளான்:

ரூ. 799 புதிய திட்டத்தில் மொத்தம் 3 பேர் பயனடையலாம். இந்த திட்டத்தில் 150 முதல் 200 ஜிபி டேட்டா வரை ரோல்ஓவர் வசதி உள்ளது. அதேபோல், அன்லிமிடெட் கால்கள் மற்றும் ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் போன்ற நன்மைகளும், கூடுதலாக நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் மற்றும் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஆகியவற்றின் 1 வருட இலவச சந்தாவையும் வழங்குகிறது. இதேபோல் ஜியோ நிறுவனத்தின் மற்ற அனைத்து செயலிகளுக்கான சந்தாவையும் அளிக்கிறது.

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!