Reliance Jioவின் புதிய சூப்பர் திட்டம் – கூடுதல் சலுகையுடன் தினசரி அன்லிமிடெட் டேட்டா!

0
Reliance Jioவின் புதிய சூப்பர் திட்டம் - கூடுதல் சலுகையுடன் தினசரி அன்லிமிடெட் டேட்டா!
Reliance Jioவின் புதிய சூப்பர் திட்டம் - கூடுதல் சலுகையுடன் தினசரி அன்லிமிடெட் டேட்டா!
Reliance Jioவின் புதிய சூப்பர் திட்டம் – கூடுதல் சலுகையுடன் தினசரி அன்லிமிடெட் டேட்டா!

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தனது புதிய ஃப்ரீடம் திட்டங்களின் கீழ் வாடிக்கையாளர்களுக்கான சிறந்த ப்ரீபெய்ட் பேக்குகளை வழங்குகிறது. இப்புதிய பேக்குகள் அன்லிமிடெட் வசதிகளுடன் கூடுதல் சலுகைகளையும் அளிக்கிறது.

டேட்டா திட்டம்

இந்தியாவின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல், ஜியோ, வோடாபோன் உள்ளிட்டவை தனது வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பல வகையான ரீசார்ஜ் திட்டங்களை எதிர்பார்க்காத அளவுக்கு சிறந்த சலுகைகளுடன் வழங்கி வருகிறது. அந்த வகையில் வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப தினசரி அதிகபட்ச டேட்டாக்கள், அன்லிமிடெட் கால்ஸ், இலவச SMS உள்ளிட்டவைகளை அளிக்கிறது. இந்த வரிசையில் தற்பொழுது ஜியோ நிறுவனத்தின் புதிய ஃப்ரீடம் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேவைகளும் அன்லிமிடெட் வசதிகளுடன் கூடுதல் சலுகைகள் சிலவற்றை தருகிறது.

விழுப்புரம் மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு – தொழில் முதலீட்டு கழக இயக்குனர் உத்தரவு!

அதன் படி ஜியோவின் புதிய ஃப்ரீடம் திட்டங்கள் ரூ.127 உடன் துவங்குகிறது. இத்திட்டம் ஒரு மலிவான ஃப்ரீடம் திட்டமாகும். அதாவது 15 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் 12 GB டேட்டாவை தினசரி வரம்பு இல்லாமல் இவை வழங்குகிறது. கூடுதலாக, பயனர்கள் JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud போன்றவைகளுக்கான இலவச அணுகலையும் பெற்றுக்கொள்ள முடியும். அடுத்ததாக ரூ.247 திட்டம், 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 25 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் அனைத்து ஜியோ சேவைகளுக்கும் இலவச அணுகலை தருகிறது.

TN Job “FB  Group” Join Now

தொடர்ந்து ரூ.447 திட்டம், 60 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தினசரி பயன்பாட்டிற்கு வரம்பற்ற 50 GB டேட்டாவை வழங்குகிறது. இந்த திட்டம் ஜியோவின் பயன்பாட்டின் அனைத்து நன்மைகளையும் அளிக்கிறது. ஜியோவின் ரூ.597 திட்டம், 90 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் 75 GB டேட்டாவை வழங்குகிறது. இது இலவச அழைப்புடன், JioTV, JioCinema, JioNews, JioSecurity மற்றும் JioCloud ஆகியவற்றுக்கான அணுகலை தருகிறது. அடுத்ததாக ரூ.2,397 திட்டம், 365 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் தினசரி வரம்பற்ற 365 GB டேட்டாவை வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!