Reliance தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 – உதவித்தொகை: ரூ.7,000/-

0
Reliance தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 - உதவித்தொகை ரூ.7,000-
Reliance தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 - உதவித்தொகை ரூ.7,000-

Reliance தொழிற்சாலை வேலைவாய்ப்பு 2022 – உதவித்தொகை: ரூ.7,000/-

தேசிய தொழிற்பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் நிறுவனத்தில் இருந்து வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த அறிவிப்பில் Computer Operator And Programming Assistant பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தேவையான தகுதிகள் குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்
பணியின் பெயர் Computer Operator And Programming Assistant
பணியிடங்கள் 04
விண்ணப்பிக்க கடைசி தேதி Available Soon
விண்ணப்பிக்கும் முறை Online
Reliance பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Computer Operator And Programming Assistant பணிக்கென மொத்தம் 4 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

Reliance கல்வித்தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reliance ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.6,000/- முதல் 7,000/- வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Reliance தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு அல்லது நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Best TNPSC Coaching Center – Join Now

Reliance விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்திற்குள் சென்று விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Download Notification PDF

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!