Reliance GCS ஆண்டிற்கு 3.75 லட்ச ஊதியத்தில் பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

0
Reliance GCS ஆண்டிற்கு 3.75 லட்ச ஊதியத்தில் பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள்
Reliance GCS ஆண்டிற்கு 3.75 லட்ச ஊதியத்தில் பணிகள் - விண்ணப்பிக்க இறுதி நாள்

Reliance GCS ஆண்டிற்கு 3.75 லட்ச ஊதியத்தில் பணிகள் – விண்ணப்பிக்க இறுதி நாள்

ரிலையன்ஸ் உலகளாவிய கார்ப்பரேட் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஆனது சமீபத்தில் வெளியாகியுள்ளது. அதில் GCS officer பணிகளுக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
Reliance GCS வேலைவாய்ப்பு விவரங்கள் :
  • அதிகபட்சம் 26 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
  • பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

TN Job “FB  Group” Join Now

  • திவாளர்கள் MAT, Interview, Psychometric Test & PET (Physical Efficiency Test) அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர்
  • MAT தேர்வு 07.05.2021அன்றும், Interview 17.05.2021 to 31.05.2021 வரையிலும் மற்றும் Psychometric தேர்வு 19.05.2021 to 10.06.2021 அன்று வரையிலும் நடைபெற உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 முதல் 25.04.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்கான அவகாசம் ஆனது தற்போது முடிவடைய உள்ளதால் விரைந்து விண்ணப்பித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Reliance Recruitment 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!