Reliance GCS வேலைவாய்ப்பு 2021 – ஆண்டிற்கு 3.75 லட்ச ஊதியத்தில் பணிகள்

0
Reliance GCS வேலைவாய்ப்பு 2021 - ஆண்டிற்கு 3.75 லட்ச ஊதியத்தில் பணிகள்
Reliance GCS வேலைவாய்ப்பு 2021 - ஆண்டிற்கு 3.75 லட்ச ஊதியத்தில் பணிகள்

Reliance GCS வேலைவாய்ப்பு 2021 – ஆண்டிற்கு 3.75 லட்ச ஊதியத்தில் பணிகள்

ரிலையன்ஸ் உலகளாவிய கார்ப்பரேட் பாதுகாப்பு நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்பும் பொருட்டு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதில் GCS Officer பணிகளுக்கு காலியிடங்கள் உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும் விருப்பமும் வாய்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பித்து கொள்ள தேவையான தகுதிகள் மற்றும் தகவல்களை கீழே வழங்கியுள்ளோம். அதன் மூலம் தங்களின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு செய்திகள் 2021
நிறுவனம் Reliance GCS Limited
பணியின் பெயர் GCS officer
பணியிடங்கள் Various
கடைசி தேதி 25.04.2021
விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன்
மத்திய அரசு வேலைவாய்ப்பு 2021 :

GCS Officer பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரிலையன்ஸ் வயது வரம்பு :

அதிகபட்சம் 26 வயதிற்கு மிகாமல் உள்ளவர்கள் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

TN Job “FB  Group” Join Now

Reliance GCS கல்வித்தகுதி :

அரசு அனுமதியுடன் செயல்படும் கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவுகளில் Graduation பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை :

பதிவாளர்கள் MAT, Interview, Psychometric Test & PET (Physical Efficiency Test) அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

Reliance GCS தேர்வு தேதிகள் :
  • MAT தேர்வு தேதி – 07.05.2021
  • Interview தேதி – 17.05.2021 to 31.05.2021
  • Psychometric தேர்வு தேதி19.05.2021 to 10.06.2021
விண்ணப்பிக்கும் முறை :

ஆர்வமுள்ளவர்கள் வரும் 12.04.2021 முதல் 25.04.2021 அன்று வரை கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்துகிறோம்.

Reliance Recruitment 2021 

Apply Online

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!