Reliance Jio நிறுவனத்தின் புதிய ஆபர் – கூடுதல் 10 GB டேட்டா!

0
Reliance Jio நிறுவனத்தின் புதிய ஆபர் - கூடுதல் 10 GB டேட்டா!
Reliance Jio நிறுவனத்தின் புதிய ஆபர் - கூடுதல் 10 GB டேட்டா!
Reliance Jio நிறுவனத்தின் புதிய ஆபர் – கூடுதல் 10 GB டேட்டா!

Reliance Jio நிறுவனம் புதிய ரீசார்ஜ் திட்டத்தில் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டத்துடன் 10 ஜிபி வரை கூடுதல் டேட்டாவை வழங்குகிறது.

ஜியோ:

ஜியோ அவ்வப்போது புதிய ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தி வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜியோ ப்ரீபெய்ட் மொபைல் ரீசார்ஜ் பிளானுடன் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கியது. ரூபாய் 499, ரூபாய் 888, ரூபாய் 2599 ஆகிய விலையில் 3GB கூடுதலாக 6GB போனஸ் 4GB டேட்டா டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோ டிவி, ஜியோசினிமா, ஜியோ நியூஸ், ஜியோ செக்யூரிட்டி மற்றும் ஜியோ க்ளவுட் ஆகிய நன்மைகள் அளித்தது. அதன் விலைக்கு ஏற்ப கால வரம்பும் அளிக்கப்பட்டது.

தமிழகத்தில் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு – 35 தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

மேற்கண்ட திட்டங்கள் வெளியான சில தினங்களில் ஜியோ அதன் சில புதிய ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா திட்டங்களை மாற்றியமைத்துள்ளது. அதன்படி ரூ.499 பிளான், 28 நாட்களுக்கு தினசரி 3 ஜிபி டேட்டா, 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட் ஒர்க்கிற்கு அன்லிமிடெட் கால்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், ஜியோ ஆப் நன்மைகளை அளிக்கிறது. ரூ.888 ரீசார்ஜ் பிளானில் 84 நாட்களுக்கு 5 ஜிபி கூடுதல் டேட்டா ஒரு நாளைக்கு 2 ஜிபி, 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற அழைப்புகள், டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா மற்றும் ஜியோ செயலி போன்றவர்களை அளிக்கிறது.

GSTக்குள் பெட்ரோல் வந்தால் ஒரு லிட்டர் ரூ.75 ஆக குறையும் – 77% பேர் ஆதரவு!

ரூ.2,599 திட்டம் ஒரு வருடத்திற்கு 10 ஜிபி கூடுதல் டேட்டா, நாளைக்கு 2 ஜிபி டேட்டா, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ், அனைத்து நெட்ஒர்க்கிற்கும் அன்லிமிடெட் கால்ஸ் மேலும் மேற்கண்ட திட்டத்தில் உள்ள அனைத்து சலுகைகளையும் வழங்குகிறது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!